Ticker

6/recent/ticker-posts

TNPSC - தமிழ் வினாக்கள்



          

தமிழ் தொடர்பான வினாக்கள்

1.    விருத்தப்பாவால் இயன்ற முதல் காப்பியம்

         அபெருங்கதைவளையாபதிசீவகசிந்தாமணி, கம்பராமாயணம்.

 2.    மனம் எனும் கரணத்தை ஒரு பேயாகக் கருதிப் பாடும் சித்தர்?

       அபாம்பாட்டிச் சித்தர்குதம்பைச் சித்தர்அகப்பேய்ச் சித்தர்
        ஈகடுவெளிச் சித்தர்.

3.  கொற்றவை எனும் நாவலின் ஆசிரியர்?

          ஜெகசிற்பியன்பொன்னீலன்கல்கிஜெயமோகன்

4. சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் தலைமை சான்ற நூல்

          சிவப்பிரகாசம்சிவஞான போதம்சிவஞான சித்தியார்
            ஈஇருபா இருபஃது.

5. எல்லீஸ் துரை யாரிடம் தமிழ் பயின்றார்?

          தாண்டவராய முதலியார்முத்துச்சாமிப்பிள்ளை
           இஇராமச்சந்திரக் கவிராயர், மழைவை மகாலிங்கையர்

6. மு.வரதராசனாரின் இறுதி நாவல் எது?

          கரித்துண்டுஅகல்விளக்குவாடாமலர், கயமை

7. தஞ்சைவாணன் கோவையை இயற்றியவர்?

          அருணந்தி சிவாசாரியார்பொய்யாமொழிப் புலவர்
          இசிவஞான சித்தியார்மெய்கண்டார்

8. வடமொழி மிருச்சகடிகத்தை மண்ணியல் சிறுதேர் என்ற நாடகமாக மொழிபெயர்த்தவர்.

        அ).மறைமலையடிகள்மு.கதிரேசச் செட்டியார், ஆறுமுக நாவலர்
        ஈமுஇராகவையங்கார்.

9. அடிநாவும் அண்ணமும் உறுதலால் பிறக்கும் எழுத்துக்கள்

          ,, ,,.

10. பீரோ என்ற சொல் பின்வரும் அயல் மொழியிலிருந்து நாம் பெற்றது?

          ஆங்கிலம்டச்சுபிரெஞ்சு, போர்ச்சுக்கீசியம்

11. பிராகூய் மொழி பின்வரும் பகுதியில் பேசப்படுகிறது?

          இராஜஸ்தான்நாகாலாந்துபலுச்சிஸ்தானம், ஒரிசா

12. விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதிய சான்றோர்?

          சங்கரர்இராமாநுசர்திருமூலர்இராமலிங்க அடிகளார்.

13. சாமான் என்ற சொல் எம்மொழியைச் சார்ந்தது?

          தமிழ்கன்னடம்உருது, பாரசீகம்

14. சேர மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஆழ்வார்?

          நம்மாழ்வார்குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்)  பெரியாழ்வார்
15. கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பகைமை ஏற்பட்டபோது அது         போராக மூளாதபடி தடுத்த புலவர்

          பிசிராந்தையார்புல்லாற்றூர் எயிற்றியினார், மாங்குடி மருதனார்
           ஈஒளவையார்

16. நாட்டியக் கலையில் சிறப்புப்பெற்ற பெண்கள் இப்பெயரில் அழைக்கப்பட்டனர்?

          கூத்தர்பொருநர்விறலியர், பாடினியர்

17. ஓர் இடம் குறித்து இருவர் படையும் எதிர்ப்பட்டுப் போர் செய்தல்?

          தும்பைஉழிஞைவஞ்சி, காஞ்சி

18. நாலடியார் எனும் நீதிநூலை முழுவதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?

          கால்டுவெல்இரேனியஸ்ஜி.யூ.போப், இராபட்ர்டி நொபிலி

19. பழங்கால நாட்டுப் பாடல்களின் வடிவங்களை நாம் இந்நூலின் வழி அறியலாம்?

          முக்கூடற்பள்ளுமுத்தொள்ளாயிரம்சிலப்பதிகாரம்
            ஈபழமொழி நானூறு

20. கழுமலம் என்ற இடத்தில் நடந்த போர் பற்றிக் கூறும் நூல்?

          கார்நாற்பதுகளவழி நாற்பதுஇன்னிலைஇன்னா நாற்பது

21. சேரதாண்டவம் என்னும் நாடகத்தை எழுதியவர் யார்?

          .சுபமாணிக்கம்சீகன்பால்குபாரதிதாசன், கவிமணி
22. மனோன்மணீயம் நாடகம் ஒரு

        அசமூக நாடகம்உரைநடை நாடகம்சீர்திருத்த நாடகம்கவிதை நாடகம்

23. லவகுசா நாடகத்தை எழுதியவர்?

          தெ.பொ.மீ., மனோகர்சங்கரதாஸ் சுவாமிகள்
            ஈபம்மல் சம்பந்தமுதலியார்          
                              
24. நந்தனார் சரித்திரக் கீர்த்தனை என்பது?

          இசை நாடகம்கவிதை நாடகம்படிக்கும் நாடகம்வரலாற்று நாடகம்

25. கருக்கு நாவலின் ஆசிரியர்?

          பாமா, பூமணிசிவகாமிலட்சுமி

26. பெருங்கதை சார்ந்த சமயம்?

          சைவம்வைணவம்பெளத்தம்சமணம்

27. வைணவ வியாக்கியானங்களின் நடை

          தனித்தமிழ்கலப்புநடைமணிப்பிரவாளம்தனிநடை

28. மதுரையில் தமிழ்ச்சங்கம் ஒன்றினை ஏற்படுத்திய சமணர்

          உலோச்சனார்திருத்தக்கதேவர்வச்சிரநந்திஇளம்போதியார்

29. குரல்துத்தம் எனப்படுபவை?

          பாடல்கள்பண்கள்கவிதைவிருத்தம்

30. கரிசல் இலக்கியத்தின் முன்னோடி

          சோ.தர்மன்பூமணிகி.ராஜநாராயணன்கோணங்கி

31. திருமூலரின் சமாதி உள்ள இடம்

          சிதம்பரம்மதுரைதஞ்சாவூர்திருவண்ணாமலை

32. கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டியவர்?

          இராஜராஜன்இராசேந்திரன்)பராந்தகன்ஆதித்தசோழன்

33. நாபார்த்தசாரதியின் சாகித்திய அகாடமி விருதுபெற்ற புதினம்

          குறிஞ்சிமலர்சமுதாய வீதிதுளசிமாடம்வேங்கையின் மைந்தன்.

34. கலம்பகத்திற்குப் புகழ்பெற்றோர்

          வீரமாமுனிவர்மீனாட்சிசுந்தரனார்இரட்டையர்ஜெயங்கொண்டார்

35. குழவி மருங்கினும் கிழவதாகும் எந்த சிற்றிலக்கியம் தோன்றக் காரணமாயிற்று?

          தூதுபிள்ளைத்தமிழ்உலாமடல்

36. யாருடைய காலத்தை உரையாசிரியர் காலம் என்று குறிப்பிடுவர்

          பல்லவர் காலம்நாயக்கர் காலம்சோழர் காலம்பாண்டியர் காலம்

37. இலக்கியக் கலை நூலின் ஆசிரியர்

          .சா.ஞானசம்பந்தன்).பொ.சி., மு..வே.சா.

38. கூடார் மண் கொளல் – எத்திணையைச் சார்ந்தது?

          வெட்சிவஞ்சி, உழிஞைதும்பை.

39. சமணசமயக் காப்பியம் அல்லாததைக் குறிப்பிடுக.

          வளையாபதிகுண்டலகேசி, நீலகேசிசூளாமணி

40. நிகண்டுகள் வரிசையில் அடங்காத நூல்

          திவாகரம்பிங்கலந்தையாப்பருங்கலம், கயாதரம்

41. வரலாற்று நாவல்களோடு தொடர்பில்லாத எழுத்தாளர்

          விக்ரமன்ஜெகசிற்பியன்அரு.இராமநாதன்மு.வரதராசனார்

42. திரிசொற்களால் ஓசை இனிதாகப் புணர்க்கப்படும் செய்யுள் எவ்வனப்பினுள் அடங்கும்?

          இயைபுஇழைபுஅழகு, அம்மை

43. கம்பராமாயணத்தை உரைநடையில் எழுதியவர்?

          சோமசுந்தர நாயகர்தண்டபாணி சுவாமிகள்)திருச்சிற்றம்பல தேசிகர், 
            ஈவிசாகப்பெருமாள் ஐயர்

44. அகிலன் எழுதாத நூல் எது?

          சித்திரப்பாவைகயல்விழிஅக்கினிக்கோபம்வெற்றித்திருநகர்

45. நெஞ்சுவிடுதூதின் ஆசிரியர்?

          அருள்நந்தி சிவாச்சாரியார்மெய்கண்டார்திருவியலூர் உய்யவந்த                         நாயனார்உமாபதிசிவாசாரியார்

46. இந்திய மக்கள் அச்சு இயந்திரங்களைப் பயன்படுத்தும் உரிமை பெற்ற நூற்றாண்டு?

          பதினாறுபதினேழுபதினெட்டுபத்தொன்பது

47. கால்டுவெல் எழுதிய உரைநடை நூல் எது?

          ஞானக்கோயில், இரட்சணிய யாத்திரிகம்இரட்சணிய மனோகரம்
            ஈஆத்ம நிர்மாணம்.

48. முத்திநூல் என்று போற்றப்படுவது?

          மணிமேகலைசிலப்பதிகாரம்சீவகசிந்தாமணி, பெருங்கதை

49. பாக்களுக்குரிய ஓசை எத்தனை என்கிறார் காரிகை ஆசிரியர்?

          ) 1, )2, ) 3, ) 4

50. தென் திராவிட மொழியல்லாத மொழியைக் கண்டறிக?

          குடகுகோண்டி, துளுதோடா

51. மதங்க சூளாமணி என்ற நாடக நாட்டிய நூலின் ஆசிரியர்?

          சி.வை.தா., ஆறுமுகநாவலர்விபுலானந்தர்கனகசபைப்புலவர்

52. மொழி அமைப்பின் ஆய்வில் அடங்கியுள்ள மூன்று அடிப்படைகளிலிருந்து வேறுபடும்            ஒன்றைத் தருக?

          ஒலியனியல்உருபனியல்மரபியல்தொடரியல்

53. மயிலை சீனிவேங்கடசாமி எழுதாத நூல் எது?

          சமணமும் தமிழும்சிலம்பும் மேகலையும், கிறித்தவமும் தமிழும்
            ஈபெளத்தமும் தமிழும்.

54. இராமலிங்கரின் அருட்பாவிற்கு மறுப்புத் தெரிவித்து வழக்கிட்டவர் யார்?

          மீனாட்சி சுந்தரம்பிள்ளைஆறுமுகநாவலர்கோபாலகிருஷ்ணபாரதி
            ஈமுத்துச்சாமிப்பிள்ளை

55. திருப்பள்ளி எழுச்சி சங்ககாலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?

          துயிலெடை நிலை, பூவைநிலைவெள்ளி நிலைகொடி நிலை
56. வால்மீகி பாடாதகம்பன் பாடிய படலம் எது?

          அதிகாயன் வதைப்படலம்மாயாசனகப் படலம்நாகபாசப் படலம்
            ஈபிரமாத்திரப் படலம்.

57. அந்தாதி முறையில் நூறு பாக்களாகப் பாடப்பட்ட நூல் எது?

          பள்ளுகுறவஞ்சிநந்திக்கலம்பகம்தமிழ்விடுதூது.

58. இருதிணை ஐம்பாலுக்கு உரியதாக அன்றுஅல்ல என்ற எதிர்மறைச் சொற்களைப்               புதிதாகச் சொன்ன நூலைக் குறிப்பிடுக?

          நேமிநாதம், வச்சணந்திமாலைநன்னூல்யாப்பருங்கலம்.

59. வில்லிபுத்தூரார் தன் பாரதத்தை எத்தனை பருவங்களாக வகுத்துள்ளார்?

          ) 10, ) 12, ) 30, ) 20

60.கோப்பெரு நற்கிள்ளியிடம் அன்பு கொண்ட பெண்பாற் புலவர் யார்?

          ஒளவையார்வெண்ணிக்குயத்தியார்காவற்பெண்டுநக்கண்ணையார்

61.மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்கள் எத்தனை?

          ) 2, )3, ) 4, ) 1

62.ஏறிய மடல்திறம் எத்திணைக்குரியது?

          கைக்கிளைகுறிஞ்சிபெருந்திணைபாலை

63.கூயி மொழி எம்மாநிலத்தில் பேசப்படுகிறது?

          கேரளம்ஒரிசாமைசூர்பீஹார்

64.ஈடு என்பது ?

          சிற்றிலக்கியம்யாப்புபாட்டுவகைநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.

65.சாவடி என்பது எம்மொழிச் சொல்?

          உருதுமராத்திபெரிசியன்துருக்கி

66. ‘’ என்பது என்ன ஒலி?

          அடைப்பொலிமருங்கொலிவருடொலி, ஆடொலி

67.செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமல் இசைக்கும் சொல்?

          இயற்சொல்திரிசொல்திசைச்சொல், வடசொல்.

68.குழூஉக்குறி என்பது எவ்வகை மொழியைச் சார்ந்தது?

          குறுமொழிகிளைமொழிஇலக்கியமொழிபொதுமொழி

69. குடியரசு இதழின் ஆசிரியர் யார்?

          திரு.வி.., பெரியார், பாரதியார்கல்கி

70. அகநானூற்றுப் பாடல் ஒன்றினைப் பற்றிய மு.வின் ஆய்வு நூல்?

          கொங்குதேர் வாழ்க்கைகள்ளோகாவியமோ?, ஓவச்செய்தி, 
            ஈகரித்துண்டு.

71.  நீலகேசிக்கு உரை எழுதியவர் யார்?

          அடியார்க்கு நல்லார்தெய்வச் சிலையார்சமய திவாகரர்
            ஈசிவஞான முனிவர்

72. பாரகம் அடங்கலும் பசிப்பிணி ஆறுக என்று கூறியவர் யார்?

          மணிமேகலைகாயசண்டிகைஆதிரை, தீவதிலகை

73. சீவகசிந்தாமணி எவ்வகையில் பகுக்கப்பட்டுள்ளது?

          சருக்கம்காதைபடலம்இலம்பகம்

74. அறத்தொடு நிற்றல் துறையில் அமைந்த பத்துப்பாட்டு நூல் எது?

          முல்லைப்பாட்டுகுறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலைநெடுநல்வாடை

75. பெரும்பாணாற்றுப்படையையும்பட்டினப்பாலையும் இயற்றிய புலவர் யார்?

          நக்கீரர்கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெருங்கெளசிகனார்
           ஈநப்பூதனார்

76. பொருநராற்றுப்படையின் பாடலடிகள்?

          ) 188, ) 269, ) 248, ) 317

77. மகட்பால் இகல் எனும் துறை இடம்பெற்றுள்ள திணை எது?

          கரந்தைகாஞ்சி, உழிஞைதும்பை

78. உள்ளுறையுவமை எத்தனை வகைப்படும்?

          ) 4, ) 3, ) 5) 8

79. நான்கு அறிவினையுடைய உயிர்?

          கறையான்முரள்சிப்பிதும்பி

80. முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் – என்று                         குறிப்பிடும் நூல் யாது?

          நற்றிணை, புறநானூறுகுறுந்தொகைபரிபாடல்.

81. வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும் உயர்ச்சி புனைந்துரைக்கும் அணி எது?

          ஆர்வமொழியணிஅதிசயவணிஉதாத்தவணி, சுவையணி

82. மரபு என்று பெயர் கொண்டு முடியும் தொல்காப்பிய இயல்கள்

          ) 3, ) 4, ) 5, ) 2

83. மொழிக்கு இறுதியில் வரும் மெய்கள்

          ) 18, ) 6, ) 11, ) 12

84.  என்னும் ஒருமொழிக்குரிய பொருள் யாது?

          எருதுநுரைமதகுநீர் தாங்கும் பலகைமலர்.

85. பயண இலக்கியப் பெருவேந்தர் எனப் பாராட்டப்பட்டவர் யார்?

          .கே.செட்டியார், சோமலெமணியன்திரு.வி..

86. இலக்கியத்தில் பரவி நிற்கும் அழகுத் தன்மையைப் பல நிலைகளில் ஆராய்வது?

          மரபுவழித் திறனாய்வுபடைப்பு வழித் திறனாய்வுமுருகியல் முறைத்                 திறனாய்வுவிதிமுறைத் திறனாய்வு.

87. முத்துப்பட்டன் கதைப்பாடல் என்பது?

          கவிதைபுதுக்கவிதைசிறுகதைநாட்டுப்புறப்பாடல் இலக்கியம்

88. பக்தியின் மொழி தமிழ் என்று சிறப்பித்துக் கூறியவர்?

          மறைமலையடிகள்பரிதிமாற்கலைஞர்தனிநாயகம் அடிகள்
            ஈ)  சேக்கிழார்

89. வடுகு என்னும் சொல் பின்வரும் மொழிகளுள் ஒன்றினைக் குறிக்கும்?

          தமிழ்தெலுங்கு, குடகுகோதம்

90. சுமார் எனும் சொல் எம்மொழியைச் சார்ந்தது?

          போர்ச்சுக்கீசியம்தமிழ்தெலுங்குபாரசீகம்

91. அபிதான சிந்தாமணி என்னும் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவர்

          தோலாமொழித்தேவர்திருத்தக்க தேவர்வீராசாமி செட்டியார்
          ஈசிங்காரவேலு முதலியார்

92. ஈசனோடாயினும் ஆசை யறுமின்கள் என்று கூறியவர்?

          திருஞான சம்பந்தர்பட்டினத்தார்குணங்குடி மஸ்தான்திருமூலர்

93.பாண்டிய நாட்டிலும் சோழநாட்டிலும் நிலவிய சில வழக்காறுகளையும்                         உச்சரிப்புகளையும் குறிக்கும் மலையாள நூல்?

          தந்திர வார்த்திகாலீலாதிலகம்இராமசரிதம்
            ஈஇவற்றுள் எவையுமில்லை.

94. இவற்றுள் வினையெச்ச வாய்ப்பாடு எது?

          வந்துஉண்டுசென்றுசெய்து.

95. ஓரடியுள் சொற்களை மாற்றியமைத்துப் பொருள் கொள்வது?

          மொழிமாற்று, கொண்டுகூட்டுநிரனிறைஅடிமறிமாற்று

96. தாழ்ந்த தமிழகமே என்பது யாருடைய படைப்பு?

          அண்ணா, பெரியார்கவிஞர் சுரதாபாரதிதாசன்.

97. அகநானூற்றில் 2, 8 எண் கொண்ட பாடல்கள் எத்திணைப் பாடல்கள்?

          முல்லைநெய்தல்குறிஞ்சிபாலை

98. உலக நிலையாமையை எடுத்துக்காட்டும் நீதி நூல்?

          திரிகடுகம்ஆசாரக்கோவைஏலாதிமுதுமொழிக்காஞ்சி

99. அடிகள் நீரே அருளுக என்று கூறியவர்?

          கோவலன்மாடலன்சாத்தனார், இளங்கோவடிகள்

100. தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணர் உரையை முதன்முதலாகப் பதிப்பித்தவர்

        அசி.வை.தா., .வே.சா., ஆறுமுகநாவலர்..சிதம்பரம்பிள்ளை

101. சங்ககாலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய புலவர்களின்                             எண்ணிக்கை?

          பதின்மர்ஐவர், ஒருவர்நால்வர்

102. கனவு நலிபு உரைத்தல் எதன் விரி?

          வரைதல் வேட்கை, இரவுக்குறிபகற்குறிகுறைநயப்பித்தல்.

103. பின்வருவனற்றுள் அச்சம் என்னும் மெய்ப்பாட்டிற்கான நிலைக்களம் எது?

          பிணிபாம்புஇறை, உறுப்பறை

104. எழுத்தோரன்ன பொருள் தெரி புணர்ச்சிக்குச் சான்று?அனிச்சம்நொச்சிசெம்பருத்திமல்லிகை

105. வீரமாமுனிவர் யாரிடம் தமிழ் பயின்றார்?

          தாண்டவராய முதலியார்சுப்ர தீபக்கவிராயர்விசாகப் பெருமாளையர்,                 முத்துச்சாமிப்பிள்ளை

106. நயத்தல் கூட்டல் கூடல் வேட்டல் என்பவை எதன் வகைகள்

          பாங்கர்கூட்டம்பாங்கியர் கூட்டம்பாங்கிமதி உடன்பாடு)                                 இடந்தலைப்பாடு

107. கருங்கோள் குறிஞ்சிப்பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே...                 மேற்காணும் பாடல் அடிகளில் உள்ள பொருள் யாது?

          வெளிப்படை உவமைஉள்ளுறைஇறைச்சிஉறுதிப்பொருள்

108. பீடுகெழு குரிசலும் ஓர் ஆடுகளமகனே.. என்ற பாடலைப் பாடியவர்?

          ஒளவையார்ஆதிமந்தியார், நக்கீரர்மோசிகீரனார்.

109. வண்ணச்சினைச் சொல் அமைய வேண்டிய முறை

          அடைசினைமுதல் சினை முதல் அடைமுதல் சினை அடை
            ஈஅடை முதல் சினை
110. தமிழுக்கே உரிய ஐந்து எழுத்துகள்

          ,  )    ,  )        












நன்றி
பா.இளமாறன்

Post a Comment

0 Comments