Ticker

6/recent/ticker-posts

12 - கணிதம் - English Medium

 





            மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர்களே, முதுகலை கணித பாட ஆசிரியர்களே, பெற்றோர்களே மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களே,

12th mathematics e-solution pdf  லிங்கை பயன்படுத்தி

முதல் ஆறு அத்தியாயத்தில்(volume-1) உள்ள கணக்குகளுக்கு,

எந்த கணக்கிற்கு தீர்வு வேண்டுமோ அந்த கணக்கை நீங்கள் தொட்டால் (கிளிக்) உடனடியாக யூடியூப் வாயிலாக தீர்வு கிடைக்கும், இதனை அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  - திருமுருகன் ஆசிரியர்


Click to Download Pdf

Post a Comment

0 Comments