
Tnpsc - Group 4 - திருப்புதல் - 1
.
01) காகிதப் பணப்புழக்கத்தைக் குறைத்து மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் மைய வங்கியின் தொழில்நுட்பம்? ==== Block chain
02) முழுவது குளிரூட்டப்பட்ட ரயில் சேவை? ==== ஹம்சபார் விரைவு ரயில்
03) ரைட் லைவ்லீ விருது பெற்ற நஸ்ரா என்ற அமைப்பினைத் தொடங்கியவர்? === மெர்சன் ஹசான் ( எகிப்து )
04) 1854 நவம்பர் 5 அன்று ஜப்பானில் நடைபெற்ற Inamora No Hi எனப்படும் "அரிசிப்பொதிகளை எரித்தல்" நினைவு கூறும் விதமாக இந்த நாளை எந்த நாளாக கொண்டாடப்படும் என ஐ.நா அறிவித்தது? === முதல் சுனாமி எச்சரிக்கை நாள்
05) மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின் எவ்வளவு டாலர் மதிப்பிலான அஞ்சல் தலையை ஐ.நா. தபால் துறை வெளியிட்டது? ==== 1.20 us doller
06) ஐ.நா பொதுச்சபையில் இன்னிசைக் கச்சேரி நிகழ்த்திய இரண்டாவது இந்தியர்? === A.R.ரகுமான்
07) ஸ்வச் பாரத் வாரம்? === செப் 27 - அக் 02
08) உலக விண்வெளி வாரம்? ==== அக் 04 - 10
09) முதலாம் ஜெஸ்சி ஓவன்ஸ் ஒலிம்பிக் ஊக்க விருது 2016 யாருக்கு அளிக்கப்பட்டது? === முகமது அலி
10) தமிழ்நாடு வனத்துறையினர் தியாகிகள் தினம்? === செப் 11
11) ராஷ்ட்ரிய கேல் புரோட்சஹானா புரஸ்கர் விருது 2016 பெற்ற அமைப்பு? === RBI
12) 2016 ஆம் ஆண்டிற்கான துரோணாச்சாரியார் விருது மற்றும் தியான் சந்த் விருதிற்கான வீரர்களை தேர்வு செய்த தேர்வுக்குழுவின் தலைவர்? ==== மேரிகேம்
13) 2016 ஆம் ஆண்டிற்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுன் விருதிற்கான வீரர்களை தேர்வு செய்த தேர்வுக்குழுவின் தலைவர்? ==== அகர்வால்
14) ஆசியாவின் முதல் அரிசி தொழில்நுட்ப பூங்கா அமையவுள்ள இடம்? === கங்காவதி ( கர்நாடகா )
15) ஒரு நாளில் ஒரு மசோதா எதனுடன் தொடர்புடையது? === பூசா ராஜேந்திர பிரசாத் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தை மத்தியப் பல்கலைக் கழகமாக தரம் உயர்த்தும் மசோதா
16) இந்தியாவின் முதல் நீர்ச்சுற்றுலா எங்கு நடைபெற்றது? ==== மத்தியப்பிரதேசம் - இந்திரா சாகர் அணையில்
17) சர்வதேச பட்டம் விடும் விழா இந்தியாவில் எங்கு நடைபெறுகிறது? ==== சூரத் மற்றும் ராஜ்கோட் பகுதிகளில்
18) சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கை? ==== operation green hunt
19) இந்தியாவில் லேசர் தொழில்நுட்பச் சுவர் எங்கு அமையவிருக்கிறது? ==== பஞ்சாப் ( இந்தியா - பாகிஸ்தான் எல்லை)
20) விதிகளுக்கு புறம்பாகக் கட்டப்படுள்ள இந்தியாவின் மிக உயர்ந்த கட்டடம் என அழைக்கப்படுவது? ==== போலாரிஸ் ராயலோ
21) உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் அமைக்கவுள்ள நாடு? ==== சீனா
22) இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இந்தியன் ஆயில் நிறுவனம் எங்கு ஏற்படுத்தியுள்ளது? ==== ஓடிஸா( பாரதீப் துறைமுகத்தில் நிறுவப்பட்டுள்ளது)
23) வியத்தகு இந்தியாவின் தற்போதைய தூதர்? ==== அமிதாப்பச்சன் & ஐஸ்வர்யா
24) காட்மாத் போர்க்கப்பல் எங்கு தயாரிக்கப்பட்டது? ==== விசாகப்பட்டினம்
25) காமோவ் ஹெலிகாப்டர் தயாரிக்க இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது? ==== ரஷ்யா
26) இந்தியா எந்த நாட்டுடன் HSBT - 6 ஒப்பந்தம் மேற்கொண்டது? === அமெரிக்கா ( தீவிரவாதம் தொடர்பாக உளவுத்தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல் )
27) நேபாளத்தின் எந்த இடத்தில் இருந்து இந்தியாவிற்கு நேரடியாக பஸ் போக்குவரத்து வசதி தொடக்கம்? === போகாரா
28) லிபு லேக் மற்றும் நாதுல்லா கணவாய் வழியாக மானசரோவர் செல்ல, இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது? ==== சீனா
29) இந்தியா, திறன் மேம்பாட்டிற்கான ஆடை பயிற்சி மையம் எந்த நாட்டில் அமைக்கிறது? === நைஜீரியா
30) நாட்டிலேயே முதன்முறையாக நிதி சார்ந்த பிரச்சனைகளை விரைந்து விசாரித்து தீர்க்க சர்வதேச நடுவர் மன்றம் அமையவுள்ள இடம்? ==== மும்பை
31) தென்னிந்தியாவின் முதல் ரயில் சுரங்கப்பாதை எங்கு துவங்கப்பட்டுள்ளது? ==== பெங்களூரு
32) Talk to AK என்ற நேரடி உரையாடல் நிகழ்ச்சியை நடத்திய மாநில முதல்வர் ? ==== டெல்லி
33) உலகின் முதல் மின்னணு கழிவறை இந்தியாவில் அமையவுள்ள இடம்? ==== திருவனந்தபுரம் - கேரளா
34) woodpecker environment and wildlife film festival நடைபெறவுள்ள மாநிலம்? ==== சிம்லா
35) 2016-17 ஆண்டிற்கான சார்க் தலைநகரம்? ==== Mahasankar
36) கொலை செய்யப்பட்ட புலனாய்வு பத்திரிக்கையாளரான இவரது பெயர் மும்பை சதுக்கத்திற்கு சூட்டப்பட்டுள்ளது? ==== ஜோதிர்மாயி டே
37) யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பல்கலைக்கழகம்? ==== நாளந்தா பீகார்
38) சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் எந்த நிறுவனத்துடன் இணைந்து அதி நவீன வை-பை வசதி ஏற்படுத்தியுள்ளது? ==== கூகுள் நிறுவனம்
39) உலகின் அதிக செறிவு கொண்ட சூரிய மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ள மொராக்கோ நாட்டு நகரம்? === ஒளசர்டே
40) திறன்மிகு கடல் மேலாண்மை விருது பெற்ற தமிழக துறைமுகம்? ==== வ.ஊ.சி துறைமுகம் , தூத்துக்குடி
41) ஆசியாவிலேயே மிகவும் தூய்மையான நகரம்? === மல்லிநோக் - மேகாலயா
42) உலகின் அதிக மாசுபட்ட நகரப் பட்டியலில் டெல்லியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் விகிப்பது? === ஈரானின் சாபோஸ் நகரம்
43) கங்கை நதியின் புலிகள் என அழைக்கப்படும் டால்பினை நகர விலங்காக அறிவித்துள்ள நகரம்? === கவுகாத்தி
44) நசாமுக் பாரத் அந்தோலன் என்ற மது போதைக்கு எதிரான தேசிய இயக்கம் தொடங்கியுள்ள மாநிலம்? === டெல்லி
45) Matdaata Mahotsa என்ற வாக்காளர் திருவிழா நடைபெற்ற இடம்? === டெல்லி , கன்னாட் பிளேஸ்
46) Habbitat திரைப்பட விழா 2016 நடைபெற்ற இடம்? === டெல்லி
47) ராஜஸ்வ கியான் சங்கம் எனப்படும் வருவாய் ஞானக் கருத்தரங்கம் நடைபெற்ற இடம்? === டெல்லி
48) மத்தியபிரதேசம் மாநிலம் பிதாம்பூர் SEZ யில் ராணுவப்பூங்கா மற்றும் விண்வெளிப்பூங்கா அமைக்க எந்த தனியார் குழுமம் அனுமதி பெற்றுள்ளது? === ரிலையன்ஸ் குழுமம்
49) இந்திய புவிக்கன்காணிப்பு செயற்கைகோள்களின் புகைப்படத் தரவுகளை கையாளும் மையம் அந்தமான், புருனே, பியாக் போன்ற இடங்களில் உள்ள நிலையில் புதிதாக அமையவுள்ள இடம்? === ஹோசிமின் - வியட்நாம்
50) எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழர்? ==== சிவகுமார்
51) இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின காவல் உதவி ஆய்வாளர்? ==== ப்ரித்திகா யாஷினி
52) 21வது சட்ட ஆணையத்தின் தலைவர்? ==== B.S. சௌஹான்
53) சுசீலா கார்க்கி யார் ? ==== நேபாள் பெண் முதல் நீதிபதி
54) இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தக் கொட்டை கண்காணிக்கும் ஐ.நா தூதுக்குழுவின் புதிய தலைவர்? === கஷ்டாப் லோடின்
55) அண்டார்டிகாவின் மிக உயர்ந்த சிகரமான வின்சென் மேசிப் உச்சியை அடைந்து சாதனைப்படைத்த பெண்? === அபர்ணா குமார்
56) மகாராஷ்டிரா மாநிலம், ஷானி ஷிங்னாபூர் கோவில் கருவறையில் பெண்கள் நுழைய தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் பெண்? ==== திருபதி தேசாய்
57) பல்கேரியாவில் நடைபெற்ற உலக மண் சிற்பப்போட்டியில் தங்கம் வென்றவர்? === சுதர்சன் பட்நாயக்
58) ஸ்வயம் திட்டம் எதனுடன் தொடர்புடையது? ==== இணைய வழிக்கல்வி
59) ஜன் ஒளதோசி திட்டம் எதனுடன் தொடர்புடையது? === மலிவு விலை மருந்துகள்
60) முதல் பிரெய்லி ரயில் வண்டி? === Mysore-waranasi
61) தற்போது பாரத் ஸ்டேஜ் எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு செல்லவுள்ளது? === 4 ------> 6
62) HAM திட்டம் எதனுடன் தொடர்புடையது? === தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது தொடர்பாக - Hybrid Antiquity Model
63) உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகையில் முதலிடம் வகிக்கும் மாநிலம்? === தமிழ்நாடு
64) இந்தியாவின் முதல் கடல் அருங்காட்சியகம் தமிழகத்தில் அமையவுள்ள இடம்? === மாமல்லபுரம்
65) இந்தியாவில் காற்றின் தரம் நன்று குறியீட்டில் முதலிடம் வகிக்கும் இடம்? === கோவை
66) மூன்று தேசிய விருதுகளைப் பெற்றதும், எம்.சந்திரகுமார் எழுதிய லாக்கப் என்ற நூலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்? ==== விசாரணை
67) தமிழகத்தில் நடமாடும் நூலகம் அறிமுகம் செய்யப்படுள்ள இடம்? ====
68) தமிழகத்தில் சூரிய ஒளியினால் மின்சாரம் பெற்ற முதல் பழங்குடியின கிராமம்? === மூங்கில்பாளையம்
69) தொல்காப்பியர் சிலை நிறுவப்பட்டுள்ள இடம்? === காப்பியக்காடு, கன்னியாகுமரி
70) சென்னை மெட்ரோ ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர்? === பிரீத்தி., ஜெயஸ்ரீ
71) MGNREGA திட்டத்திற்காக தேசிய விருது பெற்ற தமிழக மாவட்டம்? ==== திரூவள்ளூர்
72) தமிழ்நாடு 10 & 12 ஆம் வகுப்புகளில் தேர்வு செய்யப்பட்ட சில பாடங்களை எளிதில் கற்றுக்கொள்ள முப்பரிமான தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அலைபேசி செயலி? ==== Tnschoollive
73) டெல்லி பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ள கடுகின் பெயர்? === DMH 11
74) புராஜெக்ட் லூன் முதன் முதலாக எங்கு தொடங்கப்பட்டுள்ளது? === இலங்கை
75) உள்நாட்டிலேயே தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல்? ==== அரிஹந்த்
76) சீனாவின் குவாங்க்சு நிறுவனம் உலகிலேயே மிகவும் லேசான உறுதிவாய்ந்த பொருளாக தயாரித்துள்ள காகிதம்? ==== graphene aerogel
77) ஐநா சபைக்கான இந்தியாவின் புதிய நிரந்தர தூதர்? === syed akbarutheen
78) சாஹஸ்தா சீமா பால்படையின் புதிய பெண்தலைவர்? === அர்ச்சனா ராமசுந்தரம்
79) அர்ஜென்டினாவில் உள்ள மிக உயர்ந்த சிகரமான அக்கென்காகு மலை மீது ஏறி சாதனை செய்துள்ள இந்தியர்? === அருணிமா சின்ஹா
80) கால்பந்தாட்ட சூறாவளி யார் ? ==== மெஸ்ஸி
81) தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர்ப்புற திடக்கழிவு உர பயன்பாட்டை பிரபலப்படுத்தும் தூதராக நியமனம் செய்யப்படுள்ளவர்? ==== அமிதாப்
82) யுனெஸ்கோ அமைதிக்கான கலைஞராக நியமிக்கபட்டுள்ள துருக்கி இசைக்கலைஞர்? === குட்சி எர்குனர்
83) அமெரிக்காவின் ஜனாயக கட்சி வேட்பாளர்? குடியரசுக் கட்சி வேட்பாளர்? === ஜனாயக கட்சி / ஹிலாரி - கழுதைச் சின்னம் ., குடியரசுக் கட்சி / டொனால்டு டிரம்ப் -
84) ரியோ ஒலிம்பிக்கில் 100மீ ஓட்டப்பந்தயப் போட்டியில் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சார்பில் பங்கேற்றவர்? ==== டூட்டி சந்த்
85) European Materials Research Society 2016 ஆண்டு இளம் சாதனையாளர் விருது பெற்றவர்? === நந்தினி பந்துரு
86) BCCI யின் தலைவராக தேர்வு செய்யப்படுள்ள பிஜேபி மக்களவை உறுப்பினர்? === அனுராக்தாகூர்
87) முரளிபிள்ளை எதனுடன் தொடர்புடையவர்? === சிங்கப்பூர் பாராளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர்
88) ஐ சி சி கிரிக்கெட் குழுவின் தலைவராக இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்டவர்? === அனில் கும்ப்ளே
89) அக்கைய் பத்மாஷாலி எதனுடன் தொடர்புடையவர்? === டாக்டர் பட்டம் பெற்ற முதல் மூன்றாம் பாலினத்தவர்
90) உடுப்பி ராமச்சந்திர ராவ் பெற்ற விருது? === சர்வதேச ஆஸ்ட்ரோ நாட்டிகல் அமைப்பின் ஹால் ஆப் பேம் விருது பெற்ற முதல் இந்தியர்
91) இலங்கையின் ரிசர்வ் வங்கியின் ஆளுனராரக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? === இந்திரஜித் குமாரசாமி
92) இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட மார்க்கரெட் தாட்சர் இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் தேர்வான நிலையில், தற்போதைய பெண் பிரதமர்? === தெரசா மே
93) USA டெக்சாஸ் மாகாண சிறந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் விருது 2016 பெற்றவர்? === ரேவதி பாலகிருஷ்ணன்
0 Comments