Ticker

6/recent/ticker-posts

TNPSC - Tamil





 



தமிழ் வினா விடை - 3 (இலக்கணம் - எழுத்து)



1.   இதழ் குவியா உயிர்கள் மொத்தம் எத்தனை

) 4, 7) 5, ) 6


2.   உருபுகளை ஏற்காத பெயர்கள் யாவை?

அவன்அவள்அதுநான்நீயிர்நீவிர்தான்தாம்யாம்யார்யாது


3.   சிறப்புப் பாயிரம் செய்யத் தகுந்தோர் எத்தனை பேர் என நன்னூல் குறிப்பிடுகின்றது.

) 2, ) 5, 4) 6


4.   பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

) 4, ) 8, 6) 9


5.   தோன்றல்திரிதல்கெடுதல் என்ற மூன்றும் இடம்பெறும் புணர்ச்சி வகை

இயல்புஅல்வழிவேற்றுமைவிகாரம்


6.   மருங்கொலி என்பது எது?

க்,ச்ய்,வ்ல்,ள்ர்,ழ்


7.   நன்னூலின் கடவுள் வாழ்த்து யாரைப் போற்றுகிறது?

சிவன்திருமால்புத்தர்அருகன்


8.   ப்’ என்ற எழுத்து எத்தனை உயிருடன் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்

) 6, ) 8, 12) 10


9.   ஒருசொல் வடமொழி தமிழ் இரண்டிலும் ஒரேமாதிரி ஒலித்தால் அதற்கு என்ன பெயர்?

தற்பவம்தற்சமம்வடமொழியாக்கம்தமிழாக்கம்


10.      தொல்காப்பியர் விடுகதையை எப்பெயரால் குறிப்பிடுகின்றார்.

வாய்மொழிஅங்கதம்பிசிமுதுசொல்.

11. மாத்திரையை அளவு என பயன்படுத்திய இலக்கண ஆசிரியர் யார்?

            அகத்தியர்குணவீரபண்டிதர்தொல்காப்பியர்புத்தமித்திரனார்.

12. கிளி எவ்வகை மாணாக்கனுக்கு உதாரணம்

            இடைகடைதலைமுதல்.

13. கமலம் என்பது எவ்வகைச் சொல்

            இயற்சொல்திரிசொல்திசைச்சொல்வடசொல்

14. ஓலையைத் திருமுகம் என்பது என்னவகை வழக்கு?

மங்கலம்இடக்கரடக்கல்குழூஉக்குறிஇயல்புவழக்கு

15. சிரித்த குழந்தை என்பது என்ன தொடர்?


விளித்தொடர்வினையெச்சத்தொடர்பெயரெச்சத்தொடர்)வினைமுற்றுத்தொடர்

16. சின்னூல் என்று அழைக்கப்படும் நூல்


நேமிநாதம், நன்னூல்தென்னூல்இலக்கணவிளக்கம்

17. அறுவகை இலக்கணம் என்னும் நூலில் ஆறாம் இலக்கணம் எது?


தவஇலக்கணம்புலமைஇலக்கணம் , மரபிலக்கணம்வேற்றுமைஇலக்கணம்

18. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

ஆசுகவிவிகடகவிசீட்டுக்கவிமதுரகவி

19. ஆய்தக்குறுக்கம் எத்தனை மாத்திரை பெறும்

            கால், அரைமுக்கால்ஒன்று

20. நாவிளிம்பு வீங்கி அண்பல் அடியை வருடப்பிறக்கும் எழுத்துகள்

            ,, ,,,.

21. நாநுனி மேல் சென்று இடைஅண்ணத்தை வருடப்பிறக்கும் எழுத்து

            )

22. மொழிக்கு இறுதியில் வரும் உயிரெழுத்துகள் எத்தனை?

            ) 10, 11) 9, ) 8

23. விலங்கு என்பது


பொதுப்பெயர்இடுகுறிப்பெயர்இடுகுறிப்பொதுப்பெயர்சிறப்புப்பெயர்

24. புளிநட்டான் என்பது


காரியவாகுபெயர்மும்மடிஆகுபெயர்இருமடிஆகுபெயர்உவமைஆகுபெயர்

25) பூந்தமல்லி என்பது

            இலக்கணம்உடையதுமரூஉ, மங்கலம்இலக்கணப்போலி

26. பெற்றம் என்பது எந்நாட்டு வழக்கு

            பன்றிநாடுமலையமாநாடுதென்பாண்டிநாடுகுட்டநாடு

27) ப்வ்என்பன


இறந்தகால இடைநிலைநிகழ்கால இடைநிலைஎதிர்கால இடைநிலை, முக்காலமும் உணர்த்தும்

28. வடமொழியில் உள்ள உயிரெழுத்துகள் எத்தனை?

            ) 10, 16) 20, ) 14

29. பகாப்பதத்தின் வரையறை யாது?

            2 – 7 எழுத்துகள் , ) 2- 8எழுத்துகள்) 2-9எழுத்துகள்) 2- 6எழுத்துகள்

30) மாறுகொளக்கூறல் என்பது

            உத்திஅழகுமதம்குற்றம்

31. விற்பனைக்குச் சர்க்கரை உள்ளதா?

            ஏவல்வினாஐயவினாகொளல்வினா)ஐயவினா

32) நிலவலயம் என்பது

            தோன்றல்திரிதல்கெடுதல்இயல்பு

33) நான் இப்படிச் செய்வேனா?

            இனமொழிவிடைவினாதல்விடைஏவல்விடைசுட்டுவிடை

34. அன்ஆன்என்பது


ஆண்பால் வினைமுற்றுபெண்பால் வினைமுற்றுபலர்பால் வினைமுற்றுஒன்றன்பால் வினைமுற்று

35. நேமிநாதத்தின் ஆசிரியர் பெயர் என்ன?

            பவணந்திநேமிநாதர்குணவீரபண்டிதர்அப்பையதீட்சிதர்

36. நன்னூல் புதிதாகக் கூறும் இயல் என்ன?

புணரியல்எழுத்தியல்பதவியல்உயிரீற்றுப்புணரியல்

37. மெய்யெழுத்தும் சார்பெழுத்தும் பெறும் மாத்திரை

            ஓரளவுஈரளவுமூவளவுஅரையளவு

38. வினா எழுத்துகளாகத் தொல்காப்பியம்குறிப்பிடுவன யாவை?

            ),,),, ,,,

39. ஈரிதழ் ஒலிகள் யாவை?

            ,,,கி,கூ

40. உட்பெறு புள்ளிஉருவாக்கும்மே என்று கூறியவர் யார்?

            நன்னூலார்தொல்காப்பியர்குணவீரபண்டிதர்சாமிநாததேசிகர்

41. மொழியிறுதியில் எத்தனை மெல்லின மெய்கள் மட்டும் வரும்?

            ) 6, ) 4, ) 5, ) 3

42. உடனிலை மெய்ம்மயக்கத்தில் எந்த மெய்யெழுத்துக்களுக்குப் பக்கத்தில் அந்த மெய்யெழுத்துகளே வரும்?

,,,, ,,,, ,,.

43. ஒருசொல்லில் உள்ள அனைத்து எழுத்துகளும் மாறியபின்பும் அச்சொல் அதே பொருளைத் தருவது?

            முதற்போலிமுற்றுப்போலிகடைப்போலிஇலக்கணப்போலி

44. சே என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் யாது?

            சாதல்சீழ்எருதுமதில்

45. ஞ் என்றமெய்யெழுத்து எத்தனை உயிருடன் கூடி மொழிக்கு முதலில் வரும்?

            ) 5, ) 12, ) 4) 7

46. செய்யுளுக்கு மட்டுமே உரிய விகாரங்கள் எத்தனை?

            ) 6, )9) 12, ) 8

47. கல்லடிபட்டான் என்பது?


வேற்றுமைத்தொகைஅல்வழிப்புணர்ச்சிஇயல்புப்புணர்ச்சிவிகாரப்புணர்ச்சி

48. வடமொழியில் உள்ள உயிர் எழுத்துகளை இவ்வாறு அழைப்பர்?

            அச்சுஹல்வியஞ்சனம்தற்சமம்

49. அவையல்கிளவி என்பதன் பொருள் யாது?

            மங்கலம்இடக்கரடக்கல்குழூஉக்குறிமரூஉ

50. புளிமரக் கிளவிக்குரிய சாரியை

            கரம்அம்காரம்கான்



நன்றி

Post a Comment

0 Comments