Ticker

6/recent/ticker-posts

தமிழ்












தமிழ் வினா விடை  (தமிழ் மொழி வரலாறு தொடர்பாக..)



1.      மொழி அமைப்பின் ஆய்வில் அடங்குயுள்ள மூன்று அடிப்படைகளிலிருந்து வேறுபடும் ஒன்றைக் குறிப்பிடுக

தொடரியல்)உருபனியல்மரபியல், ஒலியனியல்

2.  மொழியில் அமைந்துள்ள மூவகைச் சொல்லோடு பொருந்தாத ஒன்றைக் குறிப்பிடுக

            ஒட்டுநிலைதனிநிலைஉட்பிணைப்பு நிலைபுதைநிலை

3. யார் பாடிய தேவாரத்தில்  அருள்இருஒழிபெறு போன்றவை துணைவினைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன

            சம்பந்தர்அப்பர், சுந்தரர்மாணிக்கவாசகர்

4.தமிழ் என்ற பெயருக்கு நிகராக சமஸ்கிருதப் பெயர் திராவிட என்பதாம் என்றவர் யார்?

            ஹீராஸ்கால்டுவெல்கமில்சுவலபில்ஹால்

5.ஒலியை ஆராயும் முறையை எத்தனையாக வகுக்கின்றனர்

            ) 2, ) 4, 3, ) 5

6. மொழிகளில் காணப்படும் சொற்களின் உள் அமைப்பை ஆராய்வது

            உருபனியல்எழுத்தியல்உறுப்பியல்பொருளியல்

7.கூயி எம்மாநிலத்தில் பேசப்படுகிறது?

            கேரளம்ஒரிசாமைசூர்பீஹார்

8.திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பு என்னும் நூலினை எழுதியவர்

            எமனோபர்ரோயூல்ஸ் ப்ளாக்கால்டுவெல்

9. கீழ்வருவனவற்றுள் திருந்திய மொழி எது?

            படகநாயகிமால்டாகுடகு

10. ஒரு கூட்டத்தைச் சார்ந்தவர் தமக்குள் தடையின்றி விளங்குமாறு இயல்பாகப் பேசுவது

            குறுமொழிகிளைமொழிசிறப்புமொழிபொதுமொழி

11.உயர்திணையில் பெண்பால் என்ற பகுப்பு இல்லாத மொழி

            தமிழ்)தெலுங்கு, கன்னடம்மலையாளம்

12. இணைப்புப் பெயருக்கு ஈடாகத் திராவிட மொழிகளில் வழங்குவது

            அடுக்குத்தொடர்இரட்டைக்கிளவிபெயரெஞ்சுகிளவிமங்கலவழக்கு

13. எழுத்தும் இலக்கியமும் அற்ற திராவிட மொழிகளுள் ஒன்று எது?

            துளுகுடகுகோண்டாகன்னடம்

14. என் என்னும் சொல் யார் காலத்தில் அன் என்று மாறியது?

            பல்லவர்பாண்டியர், சேரர்சோழர்

15. மொழியின் சிறப்புடைய மிகச்சிறிய அடிப்படை அலகு

            ஒலியன்ஒலிஉருபன்மாற்றொலி.

16. தொடரியல் பற்றி ஆராய்ந்த கொள்கைகளில் சிறந்தது எது?

            அண்மை உறுப்பு கொள்கைஉருபனியல் கொள்கைமரபிலக்கணக் கொள்கைமாற்றிலக்கணக் கொள்கை

17. மிசிஆட்டி ஆகிய பெண்பாற் விகுதிகள் அதிகமாக யாருடைய காலத்தில் கையாளப்பட்டன

            பல்லவர் காலம்சோழர் காலம்பாண்டியர்சங்க காலம்

18. , என்ற உயிர்மெய் எழுத்துகள் மொழிக்கு முதலில் வந்தது யாருடைய காலத்தில்

            பல்லவர் காலம்சோழர் காலம்பாண்டியர்சங்க காலம்

19. கன்மன் போன்ற ஆண்பாற் விகுதிகள் பயன்படுத்தப்பட்ட காலம்

பல்லவர் காலம்சோழர் காலம்பாண்டியர்சங்க காலம்

20. மணிப்பிரவாள நடை யாருடைய காலத்தில் தோன்றத் தொடங்கியது

பல்லவர் காலம், சோழர் காலம்பாண்டியர்சங்க காலம்

21. யகரம் அகரத்தோடும் ஊகாரத்தோடும் ஊர்ந்து வந்த காலம் எது

பல்லவர் காலம்சோழர் காலம்பாண்டியர்சங்க காலம்

22.பல்லவர் காலத்தில் மொழிக்கு இறுதியில் வராத உயிர்கள் எவை?

            ,,

23. இறந்தகாலம் இறப்பல்லாக் காலம் என இரண்டு வேறுபாடுகள் மட்டும் இருந்த காலம்

            சங்ககாலம்தொல்காப்பியர் காலம்சங்கமருவியபல்லவர்

24. சோழர் காலத்தில் வேற்றுநிலை வழக்கில் வராத மெய்யொலி எது?

            ங்ச்ஞ்ப்

25. பல்லவர் காலத் தமிழ் அறிய நமக்குத் துணையாய் இருப்பவை

            நீதி இலக்கியம்சங்க இலக்கியம்பக்தி இலக்கியம் ,காப்பியங்கள்

26. கள் விகுதி பதிலீடு பெயர்களில் வரத்தொடங்கிய காலம்

            பல்லவர் காலம்சோழர் காலம்பாண்டியர்சங்க காலம்

27.பேச்சு மொழியையும் எழுத்து மொழியையும் ஆராய்ந்த மொழியியல் அறிஞர்

            கால்டுவெல்ஜி.யூ.போப்கிட்டல்மீடர் 

28. சீசேசை என்ற ஒலிகள் எவ்வகை மொழிகளாகும்

            விலங்கு மொழிதட்டை மொழிஉணர்ச்சி மொழிஎழுத்து மொழி

29. ஒலியை ஆராயும் முறைகள் மொத்தம் எத்தனை

            ) 2, )3) 4, )5

30. ஒலியுறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு  ஒலியின் பிறப்பை ஆராயும் முறை

            பெளதீக ஒலியியல்உச்சரிப்பு ஒலியியல்கேட்பொலியியல்ஒலியியல்

31. ஒரு மொழியில் காணப்படும் பொருளைக் காட்டும் சின்னஞ் சிறு கூறுகள்

            ஒலியன்)ஒலியனியல்உருபன், உருபனியல்

32. தனிநிலை மொழி எனப்படுவது

            சமஸ்கிருதம்தமிழ்மொழிசீனமொழிஇலத்தீன்

33. மார்ப்பாலஜி என்னும் நூலின் ஆசிரியர்

            பைக்நைடாஹேரிஸ்புளூம்பீல்டு

34.அமெரிக்க மொழியியல் வரலாற்றில் 1933 – 1950 யாருடைய சகாப்தம்

            பைக்நைடாஹேரிஸ்புளூம்பீல்டு

35. பல்லிதழ் ஒலி என்பது

            ))

36. ஆம்பல்தாமரைவெள்ளம் என்பவை

            பேரெண்சிற்றெண்இடை எண்குறை எண்

37.  சங்ககாலத்தில் எத்தனை மெய்கள் மொழிக்கு இறுதியில் வருகின்றன

            10) 11, ) 12, ) 9

38.  வடமொழியில் முதல் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

            ) 59, 49) 39, ) 50

39. வியஞ்சன எழுத்துகள் என்று வடமொழியில் கூறப்படுவது

            உயிர் எழுத்துமெய் எழுத்து, உயிர்மெய் எழுத்துஆய்தம்

40. வடமொழியில் எத்தனை பால்கள் உள்ளன

            ) 5, ) 4, ) 3, )2

41. தொல்காப்பியர் காலத் தமிழில் எத்தனை அஃறிணைச் சொற்களில் மகரம் னகரமாகத் திரியும்

            ) 10, )9)8, ) 7

42. எத்தனை உரிச்சொற்களுக்குத் தொல்காப்பியர் பொருள் கூறியிருந்தார்?

            ) 135, ) 126, 125) 145

43.நிகழ்காலப் பெயரெச்சம் வழக்கில் இல்லாத காலம்

            சங்ககாலம்தொல்காப்பியர் காலம், சங்கம் மருவிய காலம்பக்திக் காலம்

44. மொழிமுதல் யகரம் ஆகாரமாக மாறியது குறித்து எந்த நூல் பதிவு செய்கிறது

            நற்றிணைபுறநானூறுபரிபாடல்பதிற்றுப்பத்து

45. வினையில் மட்டுமே வந்த மார் ஈறு எந்தக் காலத்தில் பெயர்ச்சொல்லுடன் வந்தது

            சங்ககாலம், தொல்காப்பியர் காலம்பக்திக்காலம்நீதிக்காலம்

46.வினைமுற்றின் அம் விகுதி ஓம் எனத் திரிந்த காலம்

            பாண்டியர்சோழர்)பல்லவர்சங்ககாலம்

47. வடமொழிச்சொற்கள் மிகுதியாக வந்து கலந்த காலம்

பாண்டியர்சோழர்)பல்லவர்சங்ககாலம்

48. வடமொழியையும் தமிழையும் இணைத்து இலக்கண வரையறைக்குட்படுத்தி எழுதப்பட்ட நூல்

            நேமிநாதம்நன்னூல்வீரசோழியம், தண்டியலங்காரம்

49. யாருடைய காலத்தில் பிவி க்குப் பதிலாக வைசெய்பண்ணு போன்றன வந்தன

            பாண்டியர்சோழர்)பல்லவர்சங்ககாலம்

50. இரட்டைப் பன்மை விகுதிகள் வினைச்சொற்களில் பயன்படுத்திய காலம் எது?

            பாண்டியர்சோழர்)பல்லவர், சங்ககாலம்

51.சொற்களின் தொடரமைப்பைக் கருத்தில் கொண்டு அமைக்கும் மொழியை எவ்வாறு குறிப்பர்

            பேச்சு மொழிஎழுத்து மொழிசைகை மொழிகுறியீட்டு மொழி

52.தொல்கப்பியர் காலத்தில் உரப்பு ஒலியாக வந்த எழுத்து எது?

            )

53. வட இந்திய பழங்கால மக்கள் வடமொழியும் திராவிட மொழியும் கலந்து பேசிய பேச்சு மொழி

            பிராகிருதம்பாலிதிராவிடம்ஆரியம்

54.குணக்கு என்றால் சொல்லால் அறியப்படும் திசை

            கிழக்குமேற்குவடக்குதெற்கு

55. வரலாற்று ஒப்பு மொழியின் தந்தை

            ராங்க்கிரீம்பாப்நைடா

56. திருந்திய திராவிட மொழிகள்திருந்தா திராவிட மொழிகள் எனப் பகுத்தவர்

            குண்டர்ட்வீரமாமுனிவர்பர்ரோகால்டுவெல்

57. எதிரொலிச் சொற்களை தமிழ்மொழி எங்கிருந்து பெற்றது

            மராத்திஇந்திகோண்டாமுண்டா

58.இடைச்சொற்களை சீனமொழியினர் எவ்வாறு வழங்குகின்றனர்?

            வழக்குச்சொற்கள்பேச்சுச் சொற்கள்வெறுஞ்சொற்கள், சொற்கள்

59. தமிழுக்கும் வடமொழிக்கும் பொது எழுத்துகளால் ஆகிய வடசொற்கள் தமிழில் புகின் அவற்றை எவ்வாறு குறிப்பிட்டனர்

            தற்சமம்தற்பவம்வடமொழிக் கலப்புகலப்பு மொழி

60. தமிழில் இல்லாத வடமொழிக்கே உரிய எழுத்துகளையுடைய வடசொற்கள் தமிழில் வழங்கின் அவற்றை எப்பெயரால் வழங்கினர்?

தற்சமம், தற்பவம், வடமொழிக் கலப்புகலப்பு மொழி

61. தந்தையை அச்சன் என்று குறிப்பிட்டவர் எப்பகுதியினர்

            கற்கா நாடுகுட்ட நாடுகுடநாடுபூழிநாடு

62. இகுளை என்று தோழியை வழங்கிய நாட்டினர்

            அருவாகுட்டம்சீத நாடு, பூழி நாடு

63. சொன்றி என்று சோற்றைக் குறிப்பிடவர்

            குட்டநாடு)குடநாடுசீதநாடுஅருவா நாடு

64. பொதுமொழியிலிருந்து வேறுபட்டு செயற்கையாக அமைக்கப்படும் மொழிக்கூறுகளை எவ்வாறு குறிப்பர்

            கிளைமொழிகுறுமொழிஇசைமொழிபோலிமொழி

65. வடுகர் மொழி என்பது எம்மொழி

            கன்னடம்தெலுங்குமலையாளம் ,இந்தி

66.திருவாசகத்தில் இடம்பெறும் அச்சன்அதெந்து எனும் சொற்கள் எத்தகு சொற்கள்?

            இயற்சொல்திரிசொல்திசைச்சொல்வடசொல்

67.லாரிங்கோஸ்கோப் என்பது?

            எழுத்து பிறப்புஒலி பிறப்புசொற்பிறப்புஉயிர்ப்பிறப்பு

68.உயிர் முக்கோணம் என்று குறிப்பிடப்படும் ஒலிகள்

            வல்லினம்சுட்டுவினாவிடை

69.திராவிட மொழிகளுள் மூக்கொலி மிக்கு நிற்கும் மொழி எது?

            தமிழ்மலையாளம்கன்னடம்தெலுங்கு

70. புளும்பீல்ட் என்னும் அமெரிக்க அறிஞர் ஒலித்திரிபுகளை எத்தனை வகைகளாகப் பாகுபாடு செய்தார்

            ) 4, 5) 6, )7

71. செம்மொழித்தகுதியுடைய நூல்களாக வரையறுக்கப்பட்டவை எத்தனை?

            41, ) 42, ) 40, ) 39

72. செம்மொழித் தகுதியுடைய நூல்களில் இடம்பெறும் இலக்கண நூல்கள் எத்தனை?

            ) 3, )1, 2) 4

73. தமிழ் செம்மொழி குறித்து எந்த நூலில் முதன் முதல் குறிப்பிடப்பட்டது?

            தமிழ் மொழி வரலாறுதமிழ் இலக்கிய வரலாறுதமிழர் வரலாறுபண்பாட்டு வரலாறு

74. பன்மை விகுதியாகிய கள் முதன்முதலில் தொல்காப்பியத்தில் எச்சொல்லில் இடம்பெறுகிறது?

            மாக்கள்மக்கள்ஆக்கள்பூக்கள்

75. பின்வருவனவற்றுள் எச்சொல்லை மட்டும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்

            மருண்ம்கேண்ம்போன்ம், சென்ம்

76. படர்க்கை வினையில் பால்வேறுபாட்டை உணர்த்தாத திராவிடமொழி

            தமிழ்மலையாளம்தெலுங்குகன்னடம்

77. தெலுங்கு மொழியை ஆராய்ந்தவர்

            குண்டர்ட்பிரெளன்கிட்டல்மோக்லிங்

78. முண்டா மொழி என்று பெயரிட்டு வழங்கியவர்

            குமரில பட்டர்மாக்ஸ்முல்லர்கிட்டல்குண்டர்ட்

79. ஆப்பு வடிவ எழுத்துகளைக் கண்டறிந்தவர்

            குமரில பட்டர்சர் ஹென்றி ராலின்சன் மோக்லிங்  பிரெளன்

80. தென்னிந்திய மொழிகளை மலபார் மொழிகள் என்று கூறியவர்

            குண்டர்ட்ராஸ்மஸ் ராஸ்க் யெஸ்பர்ஸன் மோக்லிங்

81. தொல்காப்பியர் காலத் தமிழ் எழுத்து எது?

பிராமி எழுத்துகிரந்த எழுத்துவட்டெழுத்துதென் பிராமி எழுத்து

82. பிறமொழிச் சொற்களை மிகுதியும் தமிழ்ப்படுத்திய நூல் எது?

)மணிமேகலைசிலப்பதிகாரம்சீவகசிந்தாமணி)சூளாமணி.

83. பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள திருந்திய திராவிட மொழிகள் எத்தனை?

) 3, 2) 4, ) 1

84. இருமை என்னும் வகைப்பாடு எம்மொழியில் இடம்பெற்றுள்ளது?

)வடமொழிதமிழ்மொழிதெலுங்குமொழிதோடாமொழி

85. பற்றேதும் – பத்தேதும் என இரட்டித்த றகரம் எந்தக் காலத்தில் இரட்டித்த தகரமாக மாறத் தொடங்கியது?

சங்க காலத் தமிழ்பல்லவர் காலத் தமிழ்சோழர்காலத் தமிழ்நாயக்கர்காலத் தமிழ்.

86. இனாம் என்னும் சொல் எம்மொழிச் சொல்

உருதுபோர்ச்சுக்கீசியம்இந்துஸ்தானிடச்சு.

87. செம்மொழிக்கான 41 நூல்களில் அகநூல்கள் எண்ணிக்கை?

13) 12, ) 14, ) 11.

88. அறம் நிறைந்த மொழி என தமிழ்மொழியை அழைத்தவர்?

)ரஸ்க்கால்டுவெல்டாக்டர் குண்டர்ட்,)மாக்ஸ்முல்லர்.

89. த்ரியெம்பாவ – த்ரிபாவ – என்ற பெயரில் திருவெம்பாவை திருப்பாவை கொண்டாடும் நாடு?

மலேசியாதாய்லாந்துஇலங்கைஇந்தோனேஷியா.

90. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்?

12.10. 2004) 07. 11. 2004, ) 18.10.2004, ) 30.09.2004.

 


Post a Comment

0 Comments